இந்தியா செய்திகள்

அதிக விலைக்கு ஏலம் போன காந்தி தபால் தலை

20 Apr 2017

மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட தபால்தலை 5 லட்சம் பவுண்டிற்கு ஏலம் போனது. இந்திய தபால்தலைகளில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது இது முதல்முறை என தெரியவந்துள்ளது.

லண்டனில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட நான்கு தபால்கலைகளை 5 லட்சம் பவுண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த தபால்தலை சேகரிப்பாளர் ஒருவர் இதனை வாங்கியுள்ளதாக ஏல மையத்தின் நிர்வாகி ஒருவர் கூறினார். இந்த தபால்தலை கடந்த 1948 ம் ஆண்டு ரூ.10 மதிப்பில் வெளியிடப்பட்டன.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha