இந்தியா செய்திகள்

இலங்கை பிரதமர் வரும் 25ம் தேதி இந்தியா வருகை

20 Apr 2017

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வரும் 25-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். வரும் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 26-ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் , சுஷ்மா சுவராஜ் ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளார். சந்திப்பின் போது இருநாட்டு மீனவர்களின் பிரச்னை குறித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha