உலகம் செய்திகள்

பாரீசில் துப்பாக்கிசூடு; போலீசார் ஒருவர் பலி

21 Apr 2017

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிசூட்டில் போலீசார் ஒருவர் பலியானார். மற்றொரு போலீசார் பலத்த காயமடைந்தார். இச்சம்பவத்திற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பிரான்சிஸ் 23ம் தேதி(ஏப்., 23, ஞாயிற்றுக்கிழமை) முதல்கட்ட அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha