சினிமா செய்திகள்

பிரபுதேவாவிற்கு வில்லனாகும் காளகேயன்

19 May 2017

  இயக்குனர் அர்ஜூன் இயக்கும் புதிய படம்  ‘யங் மங் சங்’. இதில், பிரபுதேவா, லட்சுமிமேனன், ஆர். ஜே. பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில், பாகுபலி படத்தில் காளக்கேயனாக நடித்து, பலரின் பாராட்டைப் பெற்ற பிரபாகரன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். 

  இந்தப்படத்தில் பிரபுதேவா குங்ஃபூ மாஸ்டராகவும், பிரபாகரன் ஒரு ஃபைட்டர் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள் என இயக்குனர் அர்ஜீன் கூறியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha