உலகம் செய்திகள்

பூமியை ஒத்த கிரகம் கண்டுபிடிப்பு

28 Apr 2017

சூரியனின் சுற்றுவட்டப் பாதையில் புவி எந்த தொலைவில் உள்ளதோ அதே தொலைவில் அமைந்துள்ள புதிய கிரகம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது சூரியனுடன் ஒப்பிடும் போது, அக்கிரகத்தின் சூரியன் 7.8% அளவில் சிறியதாகவே உள்ளது. 13,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த கோளில், மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு எனவும் இது ப்ளூட்டோவை விட குளிர்ச்சியான ‛ஐஸ்பால் கிரகம்' எனவும் நாசா தெரிவித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha