உலகம் செய்திகள்

ராணுவம் குவிப்பா? ரஷ்யா மறுப்பு

21 Apr 2017

பல தடை, எதிர்ப்பை மீறி வட கொரியா அணு ஆயுத போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், வடகொரியா எல்லையை நோக்கி ரஷ்ய படைகள் நகர்ந்து வருவதை மக்கள் பார்த்ததாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டது.

ஆனால், இதனை மறுத்துள்ள ரஷ்ய ராணுவம், ரஷ்ய படைகள் ஏற்கனவே திட்டமிட்டப்படி அங்கு உள்ளன. இதில், அரசியலை தொடர்பு படுத்தக்கூடாது. அங்கிருந்த ராணுவ வாகனங்கள் திரும்புவதை தான் மக்கள் பார்த்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha