இந்தியா செய்திகள்

லைவ் செக்ஸ் வீடியோ மூலம் லட்சக்கணக்கில் பணம்

21 Apr 2017

ஒருகாலத்தில் செக்ஸ் என்பது கணவன், மனைவி இடையே நடைபெறும் ஒரு புனிதமாக உறவாக கருதப்பட்டது. இந்திய தம்பதிகள் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசவே தயங்குவார்கள்.

ஆனால் இன்று அதே இந்திய தம்பதிகள் செக்ஸை நேரடி ஒளிபரப்பு செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருவதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் உண்மையான தம்பதிகள் தாங்கள் செக்ஸில் ஈடுபடும்போது அதை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பி பணம் சம்பாதித்து வருகின்றனர். இதில் இந்திய தம்பதிகள்தான் டாப் என்ற அதிர்ச்சி கலந்த உண்மை தற்போது தெரியவந்துள்ளது.

சாதாரணமாக இந்தியதம்பதிகள் ஒரு லைவ் செக்ஸ் வீடியோவுக்கு ரூ. 35000 முதல் ரூ. 60000 வரை சம்பாதிப்பதாகவும், புதியதாக இணையும் இளம் தம்பதிகள் ஒருமுறைக்கு ஒரு லட்ச ரூபாய் வரையில் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.

பணம் சம்பாதிக்க உலகில் எத்தனையோ வழிகள் இருக்கும்போது புனிதமான கணவன் மனைவி செக்ஸ் உறவை விற்றுதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? என்பதை அவர்களுக்கு புரிய வைப்பது யார்?

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha