கனடா செய்திகள்

ஸ்காபுரோவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதிய பெண் படுகாயம்

17 May 2017

ஸ்காபுரோவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதிய பெண்  ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விக்டோரியா பார்க் மற்றும் எல்ஸ்மியர் வீதியிலேயே குறித்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை சம்பவித்துள்ளது.

பார்க்வே மோலில் அமைந்துள்ள ஸ்ரேப்பிள்சின் அவுட்லெட் கடையில் ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் மோதியதற்கான காரணம் தெளிவாக தெரியவரவில்லை. இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

எதிர்வரும் நிகழ்வுகள்

Arangiyal Vizha