Friday, October 18, 2024
Google search engine
Homeஇலங்கைமறு அறிவித்தல் வரை களனி பல்கலைக்கழகம் மூடப்பட்டது

மறு அறிவித்தல் வரை களனி பல்கலைக்கழகம் மூடப்பட்டது

களனி பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய பிரிவுகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து மாணவர்களும் நாளைய தினம் (05) செவ்வாய்க்கிழமை  காலை 8.00 மணிக்கு முன்னர் அந்தந்த விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments