Monday, September 16, 2024
Google search engine
Homeவிளையாட்டுடி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

டி20 உலகக்கோப்பை தொடரில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் இன்று நடைபெறும் 36-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, அயர்லாந்தை (ஏ பிரிவு) எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments