கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.
இதில் அலெக்ஸி பாபிரின் (ஆஸ்திரேலியா) – ஆண்ட்ரே ரூப்லெவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.