ரொறன்ரோவில் சளிக்காய்ச்சல் நோய் பரவுகை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு, முன்னர் இருந்த காலப் பகுதியை விடவும் அதிகளவான சளிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
நகரில் சுவாசப் நோய்களினால் பாதிக்கப்படும் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது. ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.