Sunday, December 22, 2024
Google search engine
Homeவிளையாட்டுஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவா - மோகன் பகான் அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கோவா – மோகன் பகான் அணிகள் இன்று மோதல்

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் கோவா – மோகன் பகான் அணிகள் மோத உள்ளன.

கோவா அணி 12 போட்டிகளில் 8 வெற்றி , 4 டிரா என புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. மோகன் பகான் 12 போட்டிகளில் 7 வெற்றி , 2 டிரா , 3 தோல்வி என புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments