Friday, October 18, 2024
Google search engine
Homeஇலங்கைஇந்தியத் தூதுவர் வடக்கிற்கு விஜயம்

இந்தியத் தூதுவர் வடக்கிற்கு விஜயம்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான படகு சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்ட அதிகாரிகள் காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாருக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தனர்

இதேவேளை, இரு நாட்டு மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments