Wednesday, December 4, 2024
Google search engine
Homeவிளையாட்டுவிம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் கால்இறுதிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் கால்இறுதிக்கு முன்னேற்றம்

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ஜானிக் சின்னர் (இத்தாலி), அமெரிக்க வீரர் பென் ஷெல்டானை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் ஜானிக் சின்னர் 6-2, 6-4, 7-6 (11-9) என்ற நேர் செட்டில் பென் ஷெல்டானை வீழ்த்தி விம்பிள்டனில் தொடர்ந்து 3-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments