Thursday, September 19, 2024
Google search engine
Homeவிளையாட்டுஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; கோவாவை வீழ்த்திய ஜாம்ஷெட்பூர் எப்.சி

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; கோவாவை வீழ்த்திய ஜாம்ஷெட்பூர் எப்.சி

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கோவாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா – ஜாம்ஷெட்பூர் எப்.சி அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் ஒரு கோல் அடித்து கோவா அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஜாம்ஷெட்பூர் எப்.சி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அசத்தியது.

இறுதியில் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments