Saturday, October 19, 2024
Google search engine
Homeவிளையாட்டுஐ.எஸ்.எல். கால்பந்து; கோவாவை வீழ்த்தி வெற்றி பெற்ற மும்பை சிட்டி எப்.சி

ஐ.எஸ்.எல். கால்பந்து; கோவாவை வீழ்த்தி வெற்றி பெற்ற மும்பை சிட்டி எப்.சி

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா – மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை சிட்டி எப்.சி 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து கொல்கத்தாவில் இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் -மோகன் பாகான் அணிகள் மோதுகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments