நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘யுக்திய’ சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 19 நாள்களுக்குள் 26 ஆயிரத்து 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆயிரத்து 134 பேர் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையான ஆயிரத்து 549 பேர் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.