Monday, December 23, 2024
Google search engine
Homeஇலங்கைமின்சார கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்

மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்

மின்சாரக் கட்டணத் திருத்தம்  தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (22) கூடவுள்ளது.

அண்மையில் இலங்கை மின்சார சபை கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்கியது.

குறித்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகளைப் பெற்ற பிறகு, பயன்பாட்டு ஆணைக்குழு தனது கருத்துக்களைச் சேர்க்கும்.

பின்னர்,  மூன்று வாரங்களுக்கு பிரேரணை அது பகிரங்கப்படுத்தப்படும். அதன்பிறகு பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும்.

அதன் பின்னர் அனைத்து முன்மொழிவுகளையும் இணைத்து புதிய பிரேரணை இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments