நாட்டில் வருடாந்தம் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் மாத்திரம் 18 வயதிற்குட்பட்ட 1,502 சிறுமிகள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளானதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.