Sunday, December 22, 2024
Google search engine
Homeவிளையாட்டுபெண்கள் பிரிமீயர் லீக்; பெங்களூரு அணியில் நாடின் டி கிளார்க் சேர்ப்பு

பெண்கள் பிரிமீயர் லீக்; பெங்களூரு அணியில் நாடின் டி கிளார்க் சேர்ப்பு

5 அணிகள் இடையிலான 2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 23-ந் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது.

இந்த போட்டி தொடரில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்-ரவுண்டர் நாடின் டி கிளார்க் சேர்க்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments