Sunday, September 8, 2024
Google search engine
Homeஇலங்கைமேல்முறையீட்டு விண்ணப்பங்களை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும்

மேல்முறையீட்டு விண்ணப்பங்களை இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும்

2023 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தற்போது இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில்,   2024 ஆம் ஆண்டு தரம் 6  மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் நாளை (13) முதல் 29)ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments