எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
விலைச்சூத்திரத்தில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் 4 வீத இலாபத்தை குறைத்து அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.