Saturday, September 21, 2024
Google search engine
Homeஇலங்கைசமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

சுகாதார அமைச்சின் மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்து வழங்கல் ஒழுங்குமுறை மேலதிக செயலாளர்  வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில்  இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments