ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 600 மில்லியன் டொலர்களை இலங்கை பெறவுள்ளதாக உயர் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை கிடைத்த பின்னர் தவணை முறையில் இந்த தொகை பெறப்படும் என்றும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.