Friday, October 4, 2024
Google search engine
Homeவிளையாட்டுஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணி தோல்வி

ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை அணி தோல்வி

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை – முகமைதன் எப்.சி அணிகள் மோதின.பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய முகமைதன் எப்.சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியில் பனாய் கோல் அடித்தார்.

2வது ஆட்டத்தில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு இது முதல் தோல்வியாகும். 3வது ஆட்டத்தில் விளையாடியுள்ள முகமைதன் எப்.சி அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments