Monday, December 23, 2024
Google search engine
Homeஇந்தியாசத்தான உணவு விநியோகம்; தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் 7 ரெயில் நிலையங்களுக்கு விருது

சத்தான உணவு விநியோகம்; தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் 7 ரெயில் நிலையங்களுக்கு விருது

பாதுகாப்பான மற்றும் சத்தான உணவை வழங்குவதில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றும் ரெயில் நிலையங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் 7 ரெயில் நிலையங்களுக்கு ‘ஈட் ரைட் ஸ்டேஷன்’ (Eat Right Station) என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை சென்ட்ரல், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சூர், கும்பகோணம் ஆகிய ரெயில் நிலையங்கள் மற்றும் மண்டல ரெயில்வே பயிற்சி நிறுவனம் ஆகிய 7 இடங்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments