Sunday, December 22, 2024
Google search engine
Homeகனேடியரொறன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை நீடிக்கும்

ரொறன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை நீடிக்கும்

ரொறன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில், நாளை மறுதினம் பனிப்புயல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை காலை வரையில் இந்த சீரற்றகாலநிலை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவானது சுமார் 15 சென்றிமீற்றர் வரையில் பொழியும் என்பதுடன் மழை வீழ்ச்சி 30 மில்லிமீற்றா வரையில் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்புயல் நிலைமையின் போது மணிக்கு 40 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments