ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குழு ஒன்றின் மீது அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்தான் பாதுகாப்பு படையினர் அங்குள்ள இலங்கையர்களை கொடூரமாக தாக்கியதுடன் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.