சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாள் பயணமாக நாட்டில் இருந்து வௌியேறியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.