Monday, December 23, 2024
Google search engine
Homeஇலங்கைவட்டி வீதங்களில் மாற்றமில்லை

வட்டி வீதங்களில் மாற்றமில்லை

வட்டி வீதங்களை மாற்றியமைக்காமல் தொடர்ந்து பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை தீர்மானித்துள்ளது. நேற்று (22) இடம்பெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

9 வீதம் நிலையான வைப்புத்தொகை வசதி வீதத்தையும் நிலையான கடன் வசதி வீதமான 10 வீதத்தையும் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments