Monday, December 23, 2024
Google search engine
Homeஇலங்கைநிகழ்நிலை பாதுகாப்பு சட்டமுலத்தின் விளைவுகள் தொடர்பில் கவனிக்க வேண்டும்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமுலத்தின் விளைவுகள் தொடர்பில் கவனிக்க வேண்டும்

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையிருப்பினும் நிகழ்நிலை (ஒன்லைன்) பாதுகாப்பு சட்டமூலத்தின் பொருளாதார விளைவுகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இ-வர்த்தகத்தில் சட்டமூலம் ஏற்படுத்தும் விளைவுகளை ஒருவர் கவனிக்க வேண்டும். நமது இளைஞர்களை இ-வர்த்தகம் மூலம் பொருளாதாரத்தில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். இவ்வாறான சட்டங்கள் இந்த வாய்ப்புகளை தடுக்கும்  என்று அவர் குறிப்பிட்டார்.

ஒருவர் சமூக ஊடகங்களில் தேவையற்ற பதிவை பதிவேற்றுவதால், முகப்புத்தகம் மற்றும் யூ டியூப் போன்ற சேவை வழங்குநர்களை குற்றவாளிகளாக கருத முடியாது என்றும் அவர் கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments