Monday, December 23, 2024
Google search engine
Homeஇலங்கைசுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு

சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு

மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் போன்றவற்றில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு,  உணவு, சிகிச்சை போன்றவற்றிற்கு தேவையான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக அறிவித்து அரசால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது .

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இது வெளியிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார பணியாளர்களின் வேலைநிறுத்தத்தினையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments