2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மே மற்றும் ஜுன் மாதங்களில் நடாத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொது தராதர உயர் தர பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.
.