Saturday, September 21, 2024
Google search engine
Homeஇந்தியாமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

“மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments