Saturday, September 21, 2024
Google search engine
Homeஇலங்கைசாவகச்சேரியில் பஸ் மோதி மாணவன் உயிரிழப்பு

சாவகச்சேரியில் பஸ் மோதி மாணவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிாிழந்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் குறித்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்தில் கல்வி பொதுத்தராதர உயா்தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடா்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments