அரச மற்றும் தனியார் சேவைத்துறைகளில் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் போது முக்கியமான விடயமாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.