Friday, October 18, 2024
Google search engine
Homeஇலங்கைஎரிபொருள் விலைகளில் மாற்றம்

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது.

இதன்படி,  ஒக்டேன் 92 – 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 – 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாவாகும்.

லங்கா  டீசல் 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 329 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் – 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 247 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments