எதிர்வரும் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் வேகமாக அதிகரிக்கும் என கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜனவரி மாதம் முதல் வற் வரி அதிகரிக்கப்படுகின்றமை இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் சுமார் 18 வீதத்தினால் அதிகரிக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.