Sunday, December 22, 2024
Google search engine
Homeஇலங்கைபயாகல கடலில் காணாமல் போன சீனப் பிரஜை

பயாகல கடலில் காணாமல் போன சீனப் பிரஜை

பயாகல கடலில் அலைச்சறுக்கு (Surfing) விளையாட்டில் ஈடுபட்டிருந்த 54 வயதான சீனப் பிரஜை ஒருவர் நேற்று முன் தினம் (21) நீரில் மூழ்கிக்  காணாமற் போயுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சீன பிரஜை, பயாகல வடக்கு பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே இவ்வாறு காணாமற் போயுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments