பாதுக்க – துன்னான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச் சூட்டில் ‘மன்ன ரொஷான்’ மற்றும் அவரது நண்பரான ‘சுபுன்’ என்பவரும் பலியாகியுள்ளனர்.