முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி சிவில் அமைப்புக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் (09) சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
போராட்டத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.